- 02 - Nazeel Azami - Opening.flv - 7265k Download
- 05 - Nazeel azami-Knowledge.flv - 7658k Download
- 180-aishah-bint-abi-bakr.pdf - 246k View Download
- 187-barakah.pdf - 246k View Download
- 188-fatimah-bint-muhammad.pdf - 257k View Download
- 208-salman-al-farsi.pdf - 243k View Download
- 217-umm-salamah.pdf - 242k View Download
- 25_attitude.pps - 404k View Download
- About-India.pps - 366k View Download
- Age Character Calculation.xls - 73k View Download
- Amount Water To Drink.xls - 20k View Download
- Ayatul_Qursiyu.pps - 495k View Download
- BEAUTYOFNIGHT.pps - 4025k View Download
- BILAL.pdf - 50k View Download
- Blood Group Diet.xls - 74k View Download
- Coffee_machine_1_1.xls - 374k View Download
- ENGLSIHCourse.pps - 1456k View Download
- Faith_and_Beliefs.pdf - 791k View Download
- FantasticTrip1.pps - 1154k View Download
- Filme.zip - on Aug 21, 2009 8:33 PM by mohamedali jinnah (version 1)
2836k Download - Fruits.pps - on Aug 21, 2009 8:55 PM by mohamedali jinnah (version 2 / earlier versions)
451k View Download - GreatnessofALLAH.PPS - 812k View Download
- GreenTea.pps - earlier versions)
289k View Download - HAyesha.pdf -
77k View Download - Hajee S.E.A Abdul Kader SAhib.jpg -
5k View Download - Heartattack-O.pps - 166k View Download
- HolyQuran.pps - 387k View Download
- How2Pray.pps - 605k View Download
- Imam Bukhari .....
22k View Download - Indian_Languages_-_working_knowledge.xls - 113k View Download
- Islam-Presentation.zip - 3514k Download
- Islamishere-poem.pps - 174k View Download
- KABBA--HAJ.doc - 164k View Download
- Knowledge.doc - 114k View Download
- KnowyourKidney.pps - 425k View Download
- New Microsoft Word Document.doc - 74k View Download
- ProtectYourBack-ENG.pps - 457k View Download
- Ramadan.zip - 1117k Download
- SEASONS-NIDUR (SEASONS-NIDUR).htm - 26k Download
- SocialShariahofIslam.pdf - 882k View Download
- Sun rise and Sun set in Hong Kong.xls - 252k View Download
- Tears.pps - o 1244k View Download
- True_Husband_2_.wmv - 1620k Download
- WalletNeuropathy.pps - 253k View Download
- What_did_Your_Mobile_Number_say.xls - 25k View Download
- WhatisCholesterol.pps - 127k View Download
- ZamZam.pps -
929k View Download - arab--.doc - 42k View Download
- attitude.pps - earlier versions)
248k View Download - butterflynflower.pps - 440k View Download
- clock.pps -
320k View Download - decisionmaking.pps - 221k View Download
- education.pps - 122k View Download
- fish.xls - 51k View Download
- food1.pps -
186k View Download - friendsrlikeflowers.
887k View Download - haj.pps - 144k View Download
- helpful calculators.xls - 677k View Download
- honey&cinnamon.pps - earlier versions)
94k View Download - lessonss.doc - 319k View Download
- mosque.xls - 28k View Download
- names of ALLAH.doc -
144k View Download - parentswish.pps - on Aug 21, 2009 9:08 PM by mohamedali jinnah (version 1)
1115k View Download - pigeon.pps - on Aug 21, 2009 9:08 219k View Download
- prophet muhamed(pbuh).doc - 42k View Download
- religion.doc - 23k View Download
- songs.doc - 95k View Download
- stayingpositive.pps - 477k View Download
- tharjumadaily____weeklypost___sahihalbuha.zip - 298k Download
- theProphetsWives.pps - 251k View Download
- tipsforcomputerusers.PPS 537k View Download
- walking.pps - earlier versions)
456k View Download - wheredowestand.pps - earlier versions)
892k View Download
Tuesday, May 10, 2011
Sunday, May 8, 2011
ஒசாமா பின் லாடனின் அன்பான அழகிய மனைவி
ஒசாமா பின் லாடனின் அன்பான, அழகிய மனைவி 29 வயதுடைய அமல் யமன் நாட்டைச் சார்ந்தவர்.
இஸ்லாம் நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக்கின்றது . அவருடன் மூன்று மனைவியரும் உடன் இருந்தனர்.
அங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆயுதமற்ற ஒருவரை நிராயுதபாணியான நிலையில் கொன்றது தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க உளவுப்படையினரின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சகல விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி
ஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன் ஏன்? தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார்? செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா ?வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் ? இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா? யோசிக்க் வேண்டும் ?பின்லேடன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .
Friday, May 6, 2011
பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்)!
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

Thursday, May 5, 2011
ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி
அஸ்ஸலாமு அலைக்கும்.
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.
- மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
- உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
- கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.
மேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :
Tuesday, May 3, 2011
பின்லேடன் செய்த முதல் தவறு !
பின்லேடன் செய்த முதல் தவறு அமரிக்காவுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டில் ருஷ்ய படையினை வெளியேற உதவியது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.
குற்றம் செய்ய வழி வகுத்தவன் அமரிக்கன் . குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.
அமரிக்கா தனது படைகளை அராபிய நாட்டிலிருந்து ஒருகாலமும் வெளியேற்றாது .எல்லாமே அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் இது அமெரிக்காவின் கொள்கை . அமெரிக்கா கால் வைத்த சிதைந்த நாடுகள்
ஏராளம் (வியட்னாம்,ஈராக். பாகிஸ்தான் ...)
மற்றவர்களை மதிக்கும் மக்கள் பிரன்ச் இனத்தவர்தான்.
பின்லேடனை அமெரிக்காதான் தனது சுய நலம் கருதி உலகம் அறிய வைத்தது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு கடலுக்கு அடியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வது .அதுவும் இஸ்லாமிய முறையாம்! (பின்லேடன்
கடலுக்கு அடியில் அடக்கம் செய்யப் பட்டதாக செய்தி.)
அமெரிக்காவுக்கு இனி கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம்
மேலும் படிக்க : பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!

Monday, May 2, 2011
ஒசாமா இறப்பில் புது குழப்பம் ...
அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமா பின் லேடன் ஞாயிற்று கிழமை கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக தெரிவித்தது ஆனால் அது சமபந்தப்பட்ட எந்த ஒரு புகைபடதினயோ அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு வீடியோ ஆதாரதினையும் இதுவரையில் அமெரிக்க அரசு வெளியிடவில்லை பாகிஸ்தானில் இருந்து இணையதளங்களுக்கு பரப்பிவிடபட்ட சிதைக்கப்பட்ட நிலையில் இறக்கப்பட்ட ஒசாமாவின் படம் என வெளியிடப்பட்ட புகைப்படமும் போலி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிகமாக இனைய தளங்களில் ஒபாமா ஒசாமாவின் இறப்பை உத்தியோகபூர்வமாக அறிவித்து கோவத்துடன் செல்லும் காட்சிகள் என ஒபாமாவின் சில காட்சிகள் இனைய உலா வந்துகொண்டிருன்கின்றன இதற்கும் ஒசாமாவின் இறப்பிற்கும் எதவது சம்பந்தம் இருக்குமா?
பார்க்க : http://qaruppan.blogspot.com/ஒசாமா இறப்பில் புது குழப்பம்
Source : http://qaruppan.blogspot.com/2011/05/blog-post_02.html?showComment=1304356288966#c8059088845494562965
Subscribe to:
Posts (Atom)