Abdul Qaiyum s
----------------------------------------
இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நனவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது ஆங்கிலத் திரைப்படத்தில், தமிழில் தாலாட்டுப் பாடலை எழுதி, பாடிய பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். லைப் ஆப் பை என்ற படத்தில், அந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக அவர் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
--------------------------------------------------
