Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, November 18, 2013

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-2]

பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக

மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு

காதலெனும் புயல் ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ

Thursday, October 28, 2010

காமன்வெல்த் செலக்சன் கமிட்டி மீது ஒரு குற்றசாட்டு.... !

விஜய் அவர்களை ஏன் விளையாட அனுமதிக்க வில்லை .
ஆண் சிங்கம் நினைத்தால் வெற்றி கொள்ளாமல் வர மாட்டார் .
அவர் தோற்றதாக சரித்திரம் உண்டா.
அவர் அருமையினை அறியாமல் இருப்பது வினோதம்.
அவர் திறமை பாருங்கள்!

                                                        லாங் ஜம்ப் குருவியில்
                       ரன்னிங்  சாம்பியன்  in ATM
                            கபடி  சாம்பியன்   in கில்லி. 
                           பைக்  ரேசர்  -திருமலையில்

                    பாக்ஸ்சிங்  சாம்பியன் - பத்ரியில்

                துப்பாக்கி சுடுவதில் -போக்கிரியில்



எங்கள் வீரர்
விஜய் அவர்களுக்கு வருத்தம் வர "என்னை விடுங்க உங்கள் அன்புக்கு நன்றி"  என்று விலகிக் கொண்டார்.
நாமும் வேடிக்கையாக விளையாடுவோம்.