Showing posts with label விளம்பரத்தால் சர்ச்சை. Show all posts
Showing posts with label விளம்பரத்தால் சர்ச்சை. Show all posts

Thursday, November 17, 2011

உதட்டோடு உதடு முத்தமிடும் தலைவர்கள் விளம்பரத்தால் சர்ச்சை

"பெனட்டான்" என்ற இத்தாலி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில் கிறிஸ்தவ மதத்தலைவர் போப்பும், எகிப்து இமாமும் உதட்டில் முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இன்னொரு விளம்பரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஹூஜிண்டாவோவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது பெரும் பரபரப்புக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.