Showing posts with label விரும்பியதை கொடுங்கள். Show all posts
Showing posts with label விரும்பியதை கொடுங்கள். Show all posts

Monday, May 12, 2014

விலை குறைவு என்று சொன்னால். அவர்கள் நம்புவதில்லை

எங்கள் கடையில் தயாரித்த பொருளை
புகழ் பெற்ற பெரிய நிறுவனம் வாங்கி
அவர்கள் தயாரித்த பொருளாக விற்பார்கள்

அங்கு விலையோ அதிகம்
அங்கு பொருள் வாங்க வருபவர்களிடம்
இதே பொருள் அங்கு சென்று வாங்குங்கள்
விலை குறைவு என்று சொன்னால்.
அவர்கள் நம்புவதில்லை