Showing posts with label புத்தாண்டு. Show all posts
Showing posts with label புத்தாண்டு. Show all posts

Sunday, December 29, 2013

ஆசையில் தலைமுறை இடைவெளி


புத்தாண்டு பிறந்தால்
பிறந்த ஆண்டுகள் இடைவெளி வந்ததால்
ஆசைகள் மாறுபடுகின்றது

குழந்தைகளுக்கு மிட்டாய்
வளர்ந்த பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள்
கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பணம்தான் வேண்டுமாம்.
பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு சென்று புத்தாண்டு கொண்டாட

பெண்களுக்கு ஆடைகள்
மனைவிக்கு இறைவனை தொழுது அவனிடம் வேண்டி நிற்பாள்
நமக்கு நடக்க வேண்டிய திட்டங்கள் பற்றி கற்பனை செய்வது