Showing posts with label பி.எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான். Show all posts
Showing posts with label பி.எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான். Show all posts

Wednesday, September 7, 2011

"அன்பின் முகவரி அப்துல் ரஹ்மான்"

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
நான் தயாரித்து வரும் "அன்பின் முகவரி அப்துல் ரஹ்மான்" நூலிற்காக பி.எஸ்.ஏ. அவர்களைப் பற்றி உங்களின் நினைவுகள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
தோழமையுடன்...
திருச்சி சையது
திருச்சி சையது
 trichysyed@yahoo.com