Showing posts with label பிரமிப்பூட்டும் உலக வழி காட்டி. Show all posts
Showing posts with label பிரமிப்பூட்டும் உலக வழி காட்டி. Show all posts

Thursday, January 5, 2012

Route வரைப்படம் ... எங்கும், எல்லா இடங்களுக்கும் செல்ல . அற்புதம்! பயனுள்ளது . பாருங்கள்

  இந்த வலைத்தளம் பிரமிப்பூட்டும் வழி காட்டும்
துவக்க மற்றும் இலக்கு புள்ளிகள் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் , அது உங்களுக்கு  வழி காட்டும்

     போக்குவரத்து அனைத்து முறைகள் மூலம்...!

     விமானம்  / பஸ்  / ரயில் மூலம் உலகின் எந்த இடத்திற்கும்  இந்த வரைபடத்தின் மூலம் நீங்கள் வழி கண்டடையலாம்

     கீழே உள்ள இணைப்பை கிளிக் செ
ய்யுங்கள்
www.rome2rio.com









  

மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் A. H.பாரூக்  அலி