இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;,
இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(குர்ஆன்- 2:2)
Sahih International
And who believe in what
has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and
of the Hereafter they are certain [in faith].
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின்
மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை)
உறுதியாக நம்புவார்கள்.2:4
Sahih International
Those are upon [right]
guidance from their Lord, and it is those who are the successful.
இவர்கள் தாம் தங்கள் இறைவனின்
நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
And if you are in doubt about what We have sent down upon Our Servant [Muhammad], then produce a surah the like thereof and call upon your witnesses other than Allah , if you should be truthful.(குர்ஆன்- 2:5)
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற)
நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால்,
(அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம்
ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.(குர்ஆன்- 2:23)