Showing posts with label நீடூர் - நெய்வாசல் Nidur - Neivasal. Show all posts
Showing posts with label நீடூர் - நெய்வாசல் Nidur - Neivasal. Show all posts

Friday, July 23, 2010

நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal

                           நீடூர் - நெய்வாசல்

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

இந்நீடூர் இராஜாதி ராஜவள  நாட்டைச் சேர்ந்ததாகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது

                                நீடூர் தொடர்வண்டி நிலையம்


.

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா  புதிய  பள்ளிவாசல் 


Please click here : http://www.masjids.in/masjid/neivasal-jamia-masjid/

நீடூர் நெய்வாசல் புகழ் வாய்ந்த பழைய ஜும்மா பள்ளிவாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா - பட்டமளிப்பு விழா