Showing posts with label தேசிய திரைப்பட விருதுகள். Show all posts
Showing posts with label தேசிய திரைப்பட விருதுகள். Show all posts

Saturday, May 21, 2011

நடிகர் தனுஷ், சலீம் குமாருக்குத் தேசிய விருதுகள்!

தலைநகர் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள்  இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் தனுஷுக்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தனுஷுக்கு "ஆடுகளம்" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், சலீம் குமாருக்கு "ஆதாமின்றே மகன் அபு"  என்ற படத்தில் (இஸ்லாமிய கதைப் பின்னணியில்)  சிறப்பாக நடித்ததற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.