Showing posts with label துப்பாக்கி படத்தின் தாக்கம். Show all posts
Showing posts with label துப்பாக்கி படத்தின் தாக்கம். Show all posts

Saturday, November 17, 2012

துப்பாக்கி படத்தின் தாக்கம் புதிய தலைமுறையின் நேர்பட பேசு



"மசாலா கருத்துக்கள்" மக்கள் மத்தியில்.  தொலைக் காட்சியில் விவாதம். கருத்து சுதந்திரத்தின் எல்லை. உன் உரிமை என்னுரிமையை பாதிக்காது பார்த்து கொள்வது உன் கடமை . அடுத்தவர் மனதை பாதிக்கும் படி நடப்பதும் பேசுவதும் படம் எடுப்பதும் உரிமை மீறல்தான்.

மனுஷ்ய புத்திரன் நடுநிலைமையோடு பேசியது பாராட்டத்தக்கது.