Showing posts with label திமுகவின் பொதுக்குழு முடிவு. Show all posts
Showing posts with label திமுகவின் பொதுக்குழு முடிவு. Show all posts

Monday, December 16, 2013

எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள் இங்கே நிகழ்ந்து விட்டன !

சில மணி நேரம் நான் தொடர்பில் இல்லை...

அதற்குள்தான்
எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள்
இங்கே நிகழ்ந்து விட்டன !

காங்கிரசுடனோ..
காவிகளுடனோ
கூட்டணி இல்லை என்ற
திமுகவின் பொதுக்குழு முடிவு ...