Showing posts with label சிந்தி. Show all posts
Showing posts with label சிந்தி. Show all posts

Sunday, January 13, 2013

கருத்தைச் சொல்லுங்கள்!

கருத்து வேறுபாடுகள் கலங்க வைக்காது கலக்க வைக்கும்
கருத்தை சொல்வதுவரை பொறுத்திரு
கருத்தை சொல்வதற்கு முன் சிந்தி
கருத்தை கத்தி சொல்லாதே
கருத்தை அறிந்து கொள்! அறிய வை !
கருத்துக்கு ஒரு கரு வேண்டும்
கருத்து அனைத்தும் உடன்பாடாகிவிடாது
கருத்து சொல்லப்பட்டால் ஆய்வு செய்
கருத்து நிலையானதல்ல
கருத்தை ஆய்வை உருவாக்கும்
கருத்தை களையெடுத்து புதிய கருத்தை உருவாக்கு
கருத்தை சொல்வதால் பிரச்சனைகள் வரலாம்
கருத்தினால் வரும் பிரச்சனையை எதிர்  கொள்
கருத்து  சொல்வதின் ஆற்றல் இறைவனால் கொடுக்கப்பட்ட ஆற்றல்
கருத்து சொல்வதற்கும் ஒரு திறமை வேண்டும்
கருத்து சொல்வது மக்களுக்கு கொடுக்கப்பட்ட குடியுரிமை