Showing posts with label : கொண்டாட்டம்.வாழ்க்கை. Show all posts
Showing posts with label : கொண்டாட்டம்.வாழ்க்கை. Show all posts
Saturday, January 11, 2020
Thursday, December 7, 2017
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
Subscribe to:
Posts (Atom)