எத்தனை வகை சிலைகள் அங்கும் இங்கும் சிற்பிகள்
தன் கலை ஆர்வத்தினால் கல்லை சிலைகளாக வடிக்கின்றனர்.ஆனால் இக்காலத்தில் இது தொழில் . ரோமானிய சிலைகள் பெரும்பாலும் ஆபாசத்தை தூண்டும் விதத்தில் இருந்தாலும் அதனை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் . சிலர் சிலைகளை வணங்கவும் செய்தனர், செய்கின்றனர். சில சிலைகள் உடைந்து காணப்படுகின்றன.
சிலைகள் கண்டு எடுக்கும் பொழுது உடைந்தனவா அல்லது உடைக்கப்பட்டனவா!
பட உதவிக்கு நன்றி source : http://islamicparadise.wordpress.com
இது பாரிஸில்(பிரான்ஸ்) எடுக்கப்பட்ட விடியோ.
ali
1 comment:
எத்தவை வித சிலைகள்! சிறப்பாக உள்ளது!
Post a Comment