அரபு மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணமுள்ளவர்கள்.
இன்று நாங்கள் பணிபுரியும் இடத்துக்கு ஒரு அரபு யுவதி வந்தார். அவர் அரபி என்றாலும் ஆங்கிலத்தில்தான் உறையாடினார். அவருக்கான சேவையைப் பெருவதற்கு எழுத்து விண்ணப்பம் தரவேண்டும்.
நான் அதற்கான விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்தேன்,அது அரபு மொழியில் இருந்தது.
அவர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவம் இருக்கிறதா எனக் கேட்டார், அதற்கு நான் ஆங்கிலத்தில் படிவம் இல்லை என சொல்லிவிட்டு எதற்கு
ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள் என கேட்டேன்.
Wednesday, July 24, 2013
Tuesday, July 23, 2013
சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின்
கூட்டுயிரே வீடு
ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு
அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு
கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு
மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு
வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு
கூட்டுயிரே வீடு
ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு
அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு
கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு
மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு
வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு
Sunday, July 21, 2013
பேங்காக்கில் அய்யம்பேட்டை அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ரமதான் சொற்பொழிவு (பயான்)(பகுதி -2)
மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (12) -பேங்காக்
மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (ரமலான் நாள் 1-11) -பேங்காக்.கேட்க
கேட்க இங்கு சொடுக்குங்கள் பேங்காக்கில் அய்யம்பேட்டை அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன்...
தகவல் தந்தவர் நீடூர்-நெய்வாசல் Mohamed Marzuk மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (13) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 13 B.M.Ziyaudeen மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (14) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 14 B.M.Ziyaudeen மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (15) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 15 B.M.Ziyaudeen மௌலவி அல்ஹாஜ் B.M. ஜியாவுத்தீன் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு (16) -பேங்காக் Yourlisten.com - Upload Audio - 16 B.M.Ziyaudeen

TAMIL NAMES FOR FRUITS (FOR MY TAMIL FRIENDS) தமிழில் பழங்களின் பெயர்கள்
A - வரிசை
APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்
B - வரிசை
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
C - வரிசை
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்
D - வரிசை
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

Saturday, July 20, 2013
தேடியதில் கிடைத்த முத்து
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!
முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...
கற்றால் மட்டும் நிரப்பப்பட்ட
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!
சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!
எந்த விந்தணுவால்
உடைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
எத்தனை விந்தணுவால்
சிதைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
இச்சைக்கு பிறந்தாயோ
எச்சையென ஆனாயோ
பிச்சையெல்லாம் மறந்து
இம்சையெல்லாம் மீள்வாயோ
பிற்காலம் நீ ஆள்வாயோ!
உன்னை பார்க்கும் வரை!
முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...
கற்றால் மட்டும் நிரப்பப்பட்ட
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!
சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!
எந்த விந்தணுவால்
உடைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
எத்தனை விந்தணுவால்
சிதைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
இச்சைக்கு பிறந்தாயோ
எச்சையென ஆனாயோ
பிச்சையெல்லாம் மறந்து
இம்சையெல்லாம் மீள்வாயோ
பிற்காலம் நீ ஆள்வாயோ!
Wednesday, July 17, 2013
"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..
"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..
சரியான முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு - மிக சரியான அளவு பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஒரு இடத்துக்கு செல்ல சென்னை ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்டால் - "நம்ம ஆட்டோ"வில் 50 அல்லது அதிகபட்சம் 60 ரூபாய் தான் வரும் ! இந்த "நம்ம ஆட்டோ" பார்ப்பதற்கு வழக்கமான மஞ்சள் நிற ஆட்டோ போல தான் இருக்கும் ! ஆனால் ஆட்டோவின் மேற்புறம் "நம்ம ஆட்டோ" என எழுதப்பட்டிருக்கும்.
அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை துவக்கி உள்ளனர் தற்சமயம் 60 ஆட்டோக்கள் ராமாபுரம், போரூர் போன்ற இடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல மாத சம்பளம் தந்து - 3 வருடத்துக்கு பின் அந்த ஆட்டோ உங்களுக்கு தான் என்று இதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் http://veeduthirumbal. blogspot.com/2013/07/blog- post_16.html
தகவல் தந்தவர் ஆஷிக் அஹமத் அ
சரியான முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு - மிக சரியான அளவு பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஒரு இடத்துக்கு செல்ல சென்னை ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்டால் - "நம்ம ஆட்டோ"வில் 50 அல்லது அதிகபட்சம் 60 ரூபாய் தான் வரும் ! இந்த "நம்ம ஆட்டோ" பார்ப்பதற்கு வழக்கமான மஞ்சள் நிற ஆட்டோ போல தான் இருக்கும் ! ஆனால் ஆட்டோவின் மேற்புறம் "நம்ம ஆட்டோ" என எழுதப்பட்டிருக்கும்.
அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை துவக்கி உள்ளனர் தற்சமயம் 60 ஆட்டோக்கள் ராமாபுரம், போரூர் போன்ற இடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல மாத சம்பளம் தந்து - 3 வருடத்துக்கு பின் அந்த ஆட்டோ உங்களுக்கு தான் என்று இதனை நடத்தி வருகின்றனர்.
தகவல் தந்தவர் ஆஷிக் அஹமத் அ
வளைகுடா வாழ்க்கை
விசாயிருந்தால் மட்டுமே
விசாரிக்கப்படுவார்!
திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!
தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!
ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!
வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு
முல்லைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!
விசாரிக்கப்படுவார்!
திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!
தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!
ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!
வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு
முல்லைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!
Subscribe to:
Posts (Atom)