Monday, March 7, 2022

சிங்கப் பெண்ணே,

 Rabiya Jmc



சிங்கப் பெண்ணே,

புன்னகை பூவணிந்து

வாழ்வை வசந்தமாக்கு

வெற்றிச் சிறகுடனே

உலகை வலம் வரலாம்


வண்ணக் கனவுகளால்

பாதை வகுத்த பின்னே

பயணம் தொடங்கிவிடு

பயத்தை உதறிவிடு

Thursday, March 3, 2022

உடற்பயிற்சி

 


உடற்பயிற்சி

என்பதை

உபகரணங்களை

வைத்துத்தான்

செய்ய வேண்டும்

என்பதில்லை!

இப்படியும் கூட...

செய்யலாம் என்பதை

காட்சிப்படுத்தியிருக்கிறது

இந்த நிகழ்படம் 

Samsul Hameed Saleem Mohamed 

நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் ஸலாமும், ஸலவாத்தும் கூறுவோம்.

 


நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் ஸலாமும், ஸலவாத்தும் கூறுவோம்.

'ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மிக அதிகமாக என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.

ஏனெனில், என் சமுதாயத்தினர் என் மீது சொல்லும் ஸலவாத் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

எனவே எவர் எவ்வளவு அதிகமாக என்மீது ஸலவாத் சொல்வாரோ அவர் (கியாமத் நாளன்று) தகுதியால் என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்” என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் :பைஹகீ

ஐந்து நிமிட #பேச்சு போட்டி


டூர் நெய்வாசல் ஜாமிஆ #மிஸ்பாஹுல் அரபிக்கல்லூரியில் 03/03/22 அன்று நடந்த ஐந்து நிமிட #பேச்சு போட்டியில் பரிசு பெற்றவர்A.உமர் அல் ஃபாரூக் புஹாரி ஃபாஜில் மிஸ்பாஹி, B.B.A, M.A சன்மானதந்தவர் #பிரான்ஸ் மௌலவி ஹாஃபிஸ் #பஷீர் அஹமது மிஸ்பாஹி
 


'முரண்பாட்டின் தேசம்' செச்சன்யா தேசத்தின் வரலாறு | Chechnya | Russia