Friday, January 28, 2022

January 26, 2022 எமது இல்லத் திருமணம்

விஜய் ஆன்டனி!

 

*விஜய் ஆன்டனி!*


(மூத்த எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பேரன்)

// கேள்வி:

மற்ற  மதங்கள் மீதான சகிப்புத்தன்மை அபூர்வமாகி வரும் வேளையில் இஸ்லாமிய அடையாளம் கொண்ட கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ஆச்சரியப் படுத்துகிறீர்களே?

விஜய் ஆண்டனி: இதைப் பெருந்தன்மை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

 ஓரு சகோதரனாக இது என் கடமை.