Wednesday, July 21, 2021
Monday, July 19, 2021
கடைசி பிரசங்கம் (A Message to Humanity) புனித மக்கா மாநகரில்
கடைசி பிரசங்கம்
(A Message to Humanity)
புனித மக்கா மாநகரில்
அமைந்த
அரபாத் மலைமீது
நின்று பல்லாயிரம் ஹாஜிகள்
முன்னிலையில்
முகமது நபி
நிகழ்த்திய
வரலாற்று
சிறப்பு
மிக்க பேருரை
அரங்கேறிய
நாள்…
அரபாத்
தினமாகும்.
முஸ்லிம்கள்
மத்தியில்
முகமது
நபி ஆற்றிய அந்த
சிறப்புரைத் தான் என்ன!
துல் ஹஜ் 🌙 யினிலே! தூய கல்பாக்கிடவே!
💞இறைசிந்தனை
துல் ஹஜ் 🌙
யினிலே!
தூய கல்பாக்கிடவே!
தித்திக்கும்
தல்பியாவே!
மேகம் துகிலுரித்தே!
மனை குளிர்ந்திடவே!
மழை பொழிய வைக்குதே!
மன்னான்
அருட்கொடையே!
மேனி அழுக்கு விலகியதே!
மிளிர்ந்த
ஒளி சுடரானதே!
மண்ணில் மகுடமானதே!
Friday, July 16, 2021
💞இறைசிந்தனை ........ 🌹﷽🌹 ..... ஒளியாய் சூழ்ந்தவனே!
💞இறைசிந்தனை
........ 🌹﷽🌹
.....
ஒளியாய்
சூழ்ந்தவனே!
மையிருட்டான
நேரம்
மன்னர்
முஹம்மதே!
பையிருட்டான
நேரம்
படைத்தோன்
காத்தானே!
மையிருட்டினிலே
மணி விளக்காய்!
மண்ணறையிருட்டினிலே
சிராஜொளி
தாங்களே!
ஒளியேற்றிட
நிலாவின்
ப்ரகாசமே!
ஒளிச்சுடர்
முத்துக்களான
பிம்பமாய்!
சித்தரிக்க
இயலாத படியே
சாட்சியாளனில்
சங்கமிக்கும் நேரம்!




