Monday, May 3, 2021

அறிந்தவர்கள் ,நண்பர்கள் ,உறவினர்கள்


இறைசிந்தனை பசுமை புரட்சி

 

Noor Saffiya


💞    இறைசிந்தனை 

           பசுமை புரட்சி


பசுமை நிற அழகே  வருக!

பாச நபியினை தருக!

பாடி திரியும் பறவைகள்

பாங்காய் கூறுமே, சலவாத்!

பஞ்சத்தை போக்கிடுமே!

பசியையும் நீக்கிடுமே!

பணத்தையும் தந்திடுமே!

Sunday, May 2, 2021

யா அல்லாஹ்.... நீயிருக்கும் போதென்றன் நெஞ்சம் கலங்குவதோ...?

 Jafarullah Jafar

Jafarullah Jafar யா அல்லாஹ்.... நீயிருக்கும் போதென்றன் நெஞ்சம் கலங்குவதோ...? மறைந்த தமிழறிஞர், கவிஞர், மார்க்க அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதி நான் பாடிய பாடல் அல்லாஹ்விடம் கேட்ட அழகிய துஆ பாடலாக