கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும், இந்த வேட்பாளர் தெரிவின் போது உடனிருந்நதாகவும், ராதிகா தெரிவு செய்யப்ட்டது குறித்து தமது ஆதரவு உரைகளையும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கி கரும் கட்சிகளில் புதிய ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி http://ww1.4tamilmedia.comThursday, December 31, 2009
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப் பெண் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment