http://nidurseasons.com
Friday, August 11, 2017
வெள்ளி
வெள்ளி
மரபான நாளென்பர் மண்ணில் எவர்க்கும்
வரமாக வந்திருக்கும் வாய்ப்பு - சிறப்பின்
அடிப்படையில் இந்நாளே பொன்னாளாம் நல்ல
விடிவெள்ளி பூத்திடும் வான்.
இப்னு ஹம்துன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment