Monday, November 25, 2013

அ" அதி காலையில போன கரண்டு

அ" அதி காலையில போன கரண்டு
ஆ" ஆறு மணிக்கு தான் சொல்லுராங்கோ வரும்ண்டு

இ" இல்லன்னா ஆகலாம் கொஞ்சம் கூட மணி
ஈ " ஈ பிக்கு மின்சாரத்தை துண்டிப்பதுதான் இப்போ பணி

உ" உச்ச நீதி மன்றம் வரை போனோம்
ஊ " ஊருக்குள இன்னும் கரண்ட காணோம்

எ "என்னத்த கத்தினாலும் கரண்டு விட போறதில்ல
ஏ"ஏழை துன்பம் ஏட்டில் ஏற போவது இல்ல


ஐ" ஐயா நாராயண சாமி கூடன் குளம் என்னாச்சு

ஒ" ஒரு மாதத்துல வரும்ன்னு சொன்னீரே
அது இப்போ என்னாச்சி

ஓ"ஓடாத மீட்டருக்கு லைட்டு பில்லு கட்டியாச்சு


ஒள "ஒள வளவு எவ்வளவு சொன்னாலும் கரண்டு வருமா

ஒள" ஒள வயாரெ வந்து அறிவுரை
சொன்னாலும்அரசு அதை ஏற்குமா

பஷீர்
 Bassheer Ahamed

1 comment: