Tuesday, December 17, 2019
தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி / தகவல் Colachel Azheem
ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலையில் காவல்துறை அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கை ஜாலியன் வாலாபாக் தாக்குதலுக்கு சமமானது....
--உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர்..
(மோடிக்கு, அமீத்ஷாவுக்கு முந்தைய இந்துத்துவவாதி பால்தாக்கரே மகனின் நாவிலிருந்து இந்த வார்த்தை வெளிப்படுகிறது என்பது கூட அல்லாஹ் அஹ்லம்)
...-----------------------------------------------------------------------
உடுத்தியிருக்கும் உடையை வைத்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் சகோதரிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்க முயன்றால் நானும் அந்த உடையை அணிந்து கொள்கிறேன்..
--மலையாள திரைப்பட நடிகை
அனஸ்வரா ராஜன்
வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் ஜமாஅத்துல் உலமா அழைப்பில் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியவர்கள்
தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இன்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சகோதரர்களுடன் கலந்து கொண்ட போது...
Colachel Azheem







No comments:
Post a Comment