Friday, January 4, 2019

நூறு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்

நூறு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்….🌹*
♦♦♦♦♦♦♦♦♦♦♦

*ஹீலர்,எம்,உமர் பாருக், BA,MD,Acu..,*
👇👇👇👇👇👇👇👇👇👇👇



1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE
கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும்.
இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும்.

கடந்து போகத் தொடங்குங்கள்

 "Sometimes you don't even realize you're blocking your own blessings by holding onto the past or thinking negatively. Start letting go.

 சிலசமயங்களில் கடந்த காலத்தை மனதில் கொண்டோ, எதிர்மறை எண்ணங்களாலோ, உங்களுக்கு விதிக்கப்பட்ட அசீர்வாதங்களை மறித்து நிற்பதை நீங்கள் உணர்வது கூட இல்லை. கடந்து போகத் தொடங்குங்கள்."

 Positive start-up morning.

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது,

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது.

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன்.

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...   

Thursday, January 3, 2019

Maher Zain Best Song

அரசன் போன்று நீங்களும் நடந்து கொள்ள வேண்டும்.

உலக ஆதாயங்களை, உலகத்தின் முன் பிச்சைக்காரன் போன்று கை கட்டி நின்று பெற நினைக்காதீர்கள்.

அதற்கு மாறாக,
திரைப்பொருட்கள் தன் முன் கொண்டு வந்து குவிக்கப்படும் போது,
கம்பீரமான வீற்றிருக்கும் அரசன் போன்று நீங்களும் நடந்து கொள்ள வேண்டும்.

Tuesday, January 1, 2019

அன்புடன் வாழ்த்துக்கள் Lks Meeran Mohideen அவர்களுக்கு

அன்புடன் வாழ்த்துக்கள்

Lks Meeran Mohideen  அவர்களுக்கு 
படித்தது வணிகவியல்
செய்வது விவசாயம்.
I am very proud to say an agriculturist.
President, District president at Indian union muslim league tamil nadu 
and Corespondent at Keelakkarai Seena Thana Syed Abdul Kader Institute



Lives in Tirunelveli,Melapalaiyam, Tamil Nadu, India

திரு.நாஞ்சில் சம்பத் .இலக்கிய உரை