Wednesday, July 17, 2013

"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..

"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..

சரியான முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு - மிக சரியான அளவு பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஒரு இடத்துக்கு செல்ல சென்னை ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்டால் - "நம்ம ஆட்டோ"வில் 50 அல்லது அதிகபட்சம் 60 ரூபாய் தான் வரும் ! இந்த "நம்ம ஆட்டோ" பார்ப்பதற்கு வழக்கமான மஞ்சள் நிற ஆட்டோ போல தான் இருக்கும் ! ஆனால் ஆட்டோவின் மேற்புறம் "நம்ம ஆட்டோ" என எழுதப்பட்டிருக்கும்.

அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை துவக்கி உள்ளனர் தற்சமயம் 60 ஆட்டோக்கள் ராமாபுரம், போரூர் போன்ற இடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல மாத சம்பளம் தந்து - 3 வருடத்துக்கு பின் அந்த ஆட்டோ உங்களுக்கு தான் என்று இதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்  http://veeduthirumbal.blogspot.com/2013/07/blog-post_16.html

தகவல் தந்தவர்  ஆஷிக் அஹமத் அ

------------------------------------------------------------

2 comments:

  1. அப்துல்லா மற்றும் அவரது நண்பர்களின் சேவைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நம்ம ஆட்டோவிற்கு வாழ்த்துக்கள்! விரைவில் சென்னை முழுதும் இது வலம் வர விழைகின்றேன்.

    ReplyDelete