tag:blogger.com,1999:blog-4875587702814665006.post5075153894538927574..comments2024-03-13T00:30:56.332-07:00Comments on NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பெயர் வைத்த காரணம்! பெயர் சொன்னதால் அடி வாங்கியது!mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4875587702814665006.post-4528197899489407662012-03-11T22:55:32.261-07:002012-03-11T22:55:32.261-07:00எல்லாப்புகழும் இறையவனுக்கே.
எனது தந்தை -
*இள...எல்லாப்புகழும் இறையவனுக்கே.

எனது தந்தை -
*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்

காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த

1939 ல் நான் மூத்த / தலைகமகனாக பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள்.

எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.

எனது இளைய சகோதரிக்கு "பாத்திமுத்து ஜொஹ்ரா" என பெயர் சூட்டினார்கள்.

நாங்கள் 1945 1947 கால கட்டங்களில் சென்னையில் வசிக்கும்பொழுது என் தந்தையார் எனக்கு ஷெர்வானி உடுத்தி "ஜின்னா கேப்" என் தலையில் அணிவித்து வெளியில் அழைத்து செல்லும் பொழுதெல்லாம்

"ஒரு குட்டி காயிதே ஆஸமாக"

அனைவராலும் செல்லமாக முத்தமிடப்பட்டு "ஜின்னா சாப்" என அழைக்கப்பட்டதை என்றும் மறக்க முடியாது.

சென்னையில் டான்பாஸ்கோ கான்வெண்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது படிப்பில் முதன்மையாக இருந்தேன் என்ற காரணத்தை விட "முஹம்மதலி ஜின்னா" என்ற பெயர் காரணத்தால் கான்வெண்டின் பிரின்சிபால், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறேன்.

இன்று வரையிலும் முஹமதலி ஜின்னா என்ற எனது பெயர் கொண்டு நான் உள்நாட்டவர்கள் மற்றும் சர்வதேசத்தை சேர்ந்தவர்களின் மகிழ்வான தனிக்கவனத்தை பெற்ற நிகழ்வுகள் அளவிடமுடியாது.

என்னுடைய மகிழ்வை பதிவு செய்ய இங்கு வாய்ப்பை உருவாக்கி தந்த

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரித்தான நீடூர் “முஹம்மதலி ஜின்னா" அவர்களுக்கு

எனது வாழ்த்துக்களை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.

எல்லாப்புகழும் இறையவனுக்கே.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.com