tag:blogger.com,1999:blog-4875587702814665006.post4251375671429043475..comments2024-03-13T00:30:56.332-07:00Comments on NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4875587702814665006.post-33746708308053496052012-03-01T13:58:49.088-08:002012-03-01T13:58:49.088-08:00சிந்திக்கவேண்டிய கருத்துகள்.சிந்திக்கவேண்டிய கருத்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4875587702814665006.post-63144665693444655402012-02-29T01:13:26.934-08:002012-02-29T01:13:26.934-08:00நீதிபதி மார்கண்டேய கட்ஜு.: நமது மீடியா மக்களை இன்ன...நீதிபதி மார்கண்டேய கட்ஜு.: நமது மீடியா மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை செய்கிறது. பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா.

சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா.

உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’ என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம்.

அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள்.

எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள். :நீதிபதி மார்கண்டேய கட்ஜுVANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.com