tag:blogger.com,1999:blog-4875587702814665006.post3913471699491585834..comments2024-03-13T00:30:56.332-07:00Comments on NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தமிழ் வட்டார மொழி வழக்குகள்- (தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தைகள்)mohamedali jinnahhttp://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4875587702814665006.post-82277120311455372362010-06-23T15:25:59.942-07:002010-06-23T15:25:59.942-07:00தஞ்சை மாவட்டத்தில்,
குறிப்பாக,
பாபநாசம், கபிஸ்தல...தஞ்சை மாவட்டத்தில்,
குறிப்பாக,

பாபநாசம், கபிஸ்தலம், பண்டாரவாடை, ராஜகிரி, வழுத்தூர், அய்யம்பேட்டை, மாங்குடி, போன்ற ஊர்களில் வாழும் முஸ்லிம்களில் நூறு சதம்...

(B)பாப்பு -father

சின்ன/பெரிய பாப்பு -father's brothers

சின்ன/பெரிய சிச்சாணி father's brother's wives

சின்ன/பெரிய (p)புப்பு-father's sister

சின்ன/பெரிய மாமு -father's sister's husbands

(B)புவ்வா -mother

சின்ன/பெரிய ஹாலா -mother's sisters

சின்ன/பெரிய சிச்சா -mother's sisters' husbands

(dh)தாதா -father's father

(dh)தாதி -father's mother

அத்தா-mother's father

நன்னி-mother's mother

...இப்படித்தான்.... அழைத்துக்கொள்கிறார்கள்.

Others as usual:
மாமா, மாமி, அண்ணன், அக்கா, தங்கச்சி, தம்பி, மச்சான், மச்சி, மச்சினன், மச்சினி, கொழுந்தன், கொழுந்தி, சகலை, ஒப்டியா... etc.,~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com