Wednesday, December 14, 2011

மின்சாரம்போல் காணாமல் போனவை!

 பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு . ஆனால் பழையன பாதுகாத்தல் அறிவு .புதியவற்றில் நமக்கு ஈடுபாடு வந்து வேதனைதான் கூடவும் வந்து சேர்ந்தது. அருமையாக இயற்கை உரமிட்டு விவசாயம் செய்து நல்ல உணவை மண் பானையில் கல் அடுப்பில் சமைத்து உண்டு ஆரோக்யமாக வாழ்ந்த நிலை போய் வராத வியாதிகளை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை. கேசை(Gas) நம்பி அது விறகு போனது கேஸ் கிடைக்கவில்லை .அம்மி, ஆட்டுக்கல்,கைவிசிறி போனது கிரைண்டர் ,மிக்சி , மின்விசிறி  வந்தது ஆனால் மின்சாரம் கிடைக்கவில்லை.











பட உதவிக்கு   நன்றி ;மாதேவி.
(http://maathevi.wordpress.com/)
http://eelamlife.blogspot.com/2011/12/blog-post.html

LinkWithin

Related Posts with Thumbnails